Search

தமிழ்ச்செவ்வியல் இலக்கியம் மார்க்சிய ஆய்வுகள் / Thamizh Sevviyal Ilakkiyam Marxiya Aayvukal

150.00

ISBN : 9788123419855
Author : Kovaivanan
Weight : 120.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2011
Code no : A2355
Pages :238

Qty
Compare

In Stock

தமிழ்ச்செவ்வியல் இலக்கியம் மார்க்சிய ஆய்வுகள்

இந்திய இலக்கிய வரலாற்றில் எந்த மொழியிலும் இல்லாத திணைக்கோட்பாட்டை உலகளாவிய உற்பத்தி முறைகளுள் ஒன்றுடன் ஒன்று பொருத்திக்காட்டிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று சான்று காட்டி நிறுவப்பட்டுள்ளது. சங்ககாலச் சிந்தனைகளிலும் சிலப்பதிகாரச் சிந்தனைகளிலும் மார்க்சியம் வெளிப்படும் இடங்கள் சிறப்பாகப் பொருத்திக்காட்டப்பட்டுள்ளன. தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் புதைந்துள்ள மார்க்சியக் கருத்துக்களை வெளிக்கொணரும் இந்நூலில் அடங்கிய கட்டுரைகள் இலக்கிய – மார்க்சிய ஆர்வலர்களுக்குச் சுவை கூட்டும் விருந்தாக அமையும்.

Back to Top