தமிழர்க்குப் பெருமை சேர்த்த தமிழர் எஸ்.ஆர்.நாதன்
₹2.00
- Category : Sirunool Varisai
- ISBN : 9788123432984
- Author : Stalin Gunasekaran
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2009
- Code no : A3599
தமிழர்க்குப் பெருமை சேர்த்த தமிழர் எஸ்.ஆர்.நாதன்
- எஸ்.ஆர்.நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் (1924 – 2016) பற்றியது இந்தச் சிறு நூல். நாதன் சிங்கப்பூர் குடியரசின் தலைவராக இருமுறை இருந்த தமிழர்
- அவரைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்வதனூடே, அவரின் முன்மாதிரியான வாழ்க்கை வரலாற்றை ஸ்டாலின் குணசேகரன் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு எடுத்துக் கூறுகிறார்.