Search

தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம் / Dhanushkodi Ramasami Illakiya Thadam

75.00

ISBN : 9788123411811
Author : Ira. Kamarasu
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2008
Code no : A1602
Pages : 164

Qty
Compare

In Stock

முன்னெப்போதும் அதுபோல் கண்டதில்லை உன்
கண்களின் ஒளியை மருத்துவ வளாகத்தில்
உன்னைக் கண்டதும் தோன்றுகிறது பாசிபடிந்த காலத்தின்மேல்
அதீதமாய் ஒரு வெறுப்பு
உன் வார்த்தைக்கும் என் மன்னத்திற்கும் என வார்த்தைக்கும் உன் மன்னத்திற்கும் புரிகிறது நம்மின் பலமும்
மதிகெட்ட அன்பின் மயக்கமும்
கைகளை இறுகப்பற்றுகிறாய்
நம் இடைவெளிகளில்
பூஞ்சையான வார்த்தைகளில் முளைவிடுகின்றன. நண்பர்களால்
வாழ்வின் அர்த்தத்தை முழுமையாக
கண்டேன் என்கிறதோ உன் பற்றுதல்
முரட்டுத்தனமான காற்று நம்மைக்கடந்து போகிறது திரும்பிப்பாராமல் விடைபெறும் என் கால்களில் வேரோடுகிறது. விடாப்பிடியான நம்பிக்கை நீ கையசைத்து வழியனுப்பினாய்
ஒரு நடுநிசியின்
தொலைபேசி அறைல் அதன் அத்தனை பயங்கரங்களோடும்.
நீ விடைபெற்ற சேதியைசொன்னது வெறுமையடைந்த கண்களில் வழிகிறது உயிர்
நீ அதே சிரிப்பொடு கையசைத்துப் போக நாட்குறிப்பில் என் கவிதை செத்துக்கிடக்கிறது.

-பெ.அன்பு

Back to Top