Search

தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள் / Thaneerudan Kutti Parisodhanaigal

150.00

ISBN : 9788123423029
Author : Vaithanna
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2016
Code no : A099
Pages : 105

Qty
Compare

In Stock

தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்

“தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்” எனும் இந்நூலில் 141 விஞ்ஞான விந்தைகள் உள்ளன. இவை ஏதோ மாயாஜால் வித்தைகள் அல்ல; எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்பவை தான்.

இருப்பினும், அவற்றின் காரணம் எளிதில் நமக்குப் புரிவதில்லை. இந்நூலைப் படித்துச் சில சோதனைகளைச் செய்து பாருங்கள். வாழ்க்கை எவ்வாறு அழகும் புதுமையும் மிக்கது என்பதை அறிவீர்கள். இதில் குறிப்பிட்டுள்ள குட்டிப் பரிசோதனைகள் ஒவ்வொன்றையும் நீங்களே செய்யலாம். எளிய வழிமுறைகள். பெரிய அளவில் அறிவியல் ஆய்வுக்கூடம் எதுவும் வேண்டாம். சாதாரண சாதனங்களைக் கொண்டே பரிசோதனை நடத்தலாம்.

Back to Top