டாக்டர் கோட்னிஸ் / Dr. Kotnis
₹115.00
- Category : Biography
- ISBN : 9788123428567
- Author : Sheng Xiangong
- Translator : M. Pandiya Rajan
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2014
- Pages : 110
- Code no : A3181
- டாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ்: 1938, செப்டம்பரில் ஜப்பானுக்கு எதிரான தற்காப்புப் போரில் சீன மக்களுக்கு உதவுவதற்காக சீனாவுக்குச் சென்ற மருத்துவக் குழுவொன்றில் இணைந்துகொண்ட இந்திய டாக்டர்களில் ஒருவர் டாக்டர் கோட்னிஸ் .
சீனாவில் அவர் வாழ்ந்த ஐந்தாண்டுகளில் ஆயிரக்கணக்கான படைவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அவர் சிகிச்சையளித்தார்.
அளவுக்கு அதிகமான வேலை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகப் போர்முனையில் உயிரிழந்த அவர், சீனாவின் தேசிய விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தார்.
டாக்டர் கோட்னிஸின் துணிச்சல், புரட்சிகர உணர்வு மற்றும் சர்வதேசியப் பார்வைக்குப் புகழஞ்சலி செலுத்துகிறது இந்த நூல்.