Search

சி. இராமலிங்கம் பாடலின் தொகுப்பு வரலாறு / C. Ramalingam Padalin Thoguppu Varalaaru

10.00

 

  • Category : Sirunool Varisai
  • ISBN : 9788123433370
  • Author : Dr. R. Venkatesan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2017
  • Pages : 16
  • Code no : A3638

 

Qty
Compare

In Stock

 சி. இராமலிங்கம் பாடலின் தொகுப்பு வரலாறு

  • தமிழகத்தின் சமயச் சீர்திருத்தத்தில் தொடங்கி சமூகச் சீர்திருத்தவாதியாக மலர்ந்தவர் வள்ளலார் என்று அழைக்கப்படும் சி. இராமலிங்கம்.
  • இவர் உண்மையில் கருணை நிரம்பிய மனத்தினர். அதனால் மத, சாதி, நலன் களைத் தாண்டி யோசிக்கும் சிந்தனையாளராக மலர்ந்தார். ஆனால் அச்சிந்தனையாளரை, அவரின் சீடர்களே
  • ஏற்றுக்கொண்டாடவில்லை. மாறாக, அச்சிந்தனையாளரைத் தம் குழும நலன்கள் என்னும் சுருக்குக் கயிற்றால் இறுக்கினர், இச்சோக வரலாற்றை இச்சிறுநூலில் ஆதாரப் பூர்வமான சான்றுகள் வழி இரா. வெங்கடேசன் எடுத்துக் காட்டியுள்ளார்.
Back to Top