Search

சிவப்புப் பட்டியல்… அழிந்துவரும் உயிரினங்கள் பற்றி…

100.00

Category : Environment

ISBN : 9788123431697
Author : Subrabharathimaniyan
Weight : 150.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3471

Qty
Compare

In Stock

உலகளவில் அழிந்துவரும் உயிரினங்களைப் பற்றிய கவலையோடும் கவனத்தோடும் பதிவு செய்கிறது இந்நூல். உலகளவில் புலிகளின் எண்ணிக்கையும் சிங்கங்களின் எண்ணிக்கையும் இன்னபிற அரிய உயிரினங்களும் குறைந்துவருவதைக் கூறும் கணக்கீடுகளைக் கருத்தில் கொண்டு அழிந்துவரும் அரிய விலங்குகளைப் பற்றிய பட்டியலை இந்நூல் கவனப்படுத்துகிறது. அதுவே சிவப்புப்பட்டியல். விலங்கினங் களுக்கும் மனிதர்களுக்குமான உறவை அதன் நேர்த்தியான அர்த்தங் களுடன் உணர்த்தும் இந்நூல் அழிந்துவரும் உயிரினங்களையும் அதன் சூழல்தன்மையையும் விரிவாக முன்வைக்கிறது.

Back to Top