Search

சிரிக்கும் ஆப்பிள் பேசும் திராட்சை / Sirikkum Apple Pesum Thiratchai

300.00

ISBN : 9788123424873
Author : Yuma. Vasuki
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A2849

Qty
Compare

In Stock

பல நாடுகளைச் சேர்ந்த இந்த ஐம்பது கதைகள்,
அறியாத உலகங்களுக்கு உங்களை அழைத்துச் சென்று சீராட்டுகின்றன.
அழகழகான மகிழ்ச்சிகள்: அரிதான உணர்வுகள்…
இவற்றிற்கு ஈடு சொல்ல வேறெதுவும் உண்டா? நன்மை நீடு வாழும்; நல்லோரே வெல்வர்! என்றுமழியாத ஒன்றாக
இருக்குமந்த நம்பிக்கை!
பெரும் கதை சொல்லிகளின் பொன்மனத்தால் சிறாரின் சிந்தனைத் திரிகளில்
ஏற்றப்படும் சுடர்கள் இவை.

Back to Top