Search

-10%

சின்ன வாத்தியார் / Chinna Vaathiyaar

112.00

ISBN : 9788193477229
Author : C. Saritha Jo
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : nest376

Qty
Compare

In Stock

சி. சரிதா ஜோ

ஈரோட்டைச் சேர்ந்த கதைசொல்லி சி. சரிதா ஜோ உளவியல், தமிழ், கல்வியியல் ஆகிய துறைகளில் முதுநிலைப் பட்டமும். தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கருப்புப் பட்டையும் பெற்றுள்ளார். கதை சொல்லியாகவும் சிறார் எழுத்தாளராகவும் மேடைப் பேச்சாளராகவும் மிளிர்ந்து கொண்டிருக்கும் இவர் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.
தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதும், திருப்பூர் சக்தி விருதும். தமிழால் இணைவோம் உலகத் தமிழ் பேரியக்கத்தின் தங்கமங்கை விருதும் பெற்றுள்ளார். இவருடைய முதல் நாவலான மந்திரக் கிலுகிலுப்பை உலகளாவிய நிலையில் மூன்றாவது பரிசையும் புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில் (2022) சிறந்த சிறார் நாவலுக்கான பரிசையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
回河
Scan Me

Back to Top