சாதனை புரியத் தயாரா… / Saadhanai Puriya Thayara…
₹63.00
- Category : Essay
- ISBN : 9788193713181
- Author : Dr. K. Sellathaai
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2008
- Pages : 52
- Code no : A3874
சாதனை புரியத் தயாரா… / Saadhanai Puriya Thayara…
- நமது பண்பாட்டு விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கும் கட்டுரைகளோடு. குறிப்பாக குழந்தைகளை சாதனை புரியத் தயாரா…
- நன்முறையில் வழிநடத்தி அவர்களது வாழ்வில் சாதனைகள் புரிவதற்கான வழிமுறைகளை வகுத்தளிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.
- சமூக அக்கறையுள்ள முற்போக்கான சிந்தனைகளை மக்களிடம் விதைக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளை வாசிக்கும்.
- ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையோடு வாழ்வில் வெற்றியை எட்டுவார்கள் என்பது திண்ணம்.