Search

Sold out

கூண்டுக்கிளி / Koondukkili

76.00

  • Category : Short stories
  • ISBN : 9788123412908
  • Author : Mulkraj Anand
  • Translator : R. Mercy Latha
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2008
  • Code no : A1697
  • Pages : 108

 

Compare

Out of stock

முல்க்ராஜ் ஆனந்தின்

“தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் 1954′ என்ற நூலிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை.மக்களின் அவலங்களை அடி மனத்தால்
உற்றுணர்ந்து பார்த்து படைப்புகளை உருவாக்குவதில் வல்லவர் முல்க்ராஜ் ஆனந்த்.

நூலில் ஏழு கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் உள்ளங்களில் ஊடுருவிப் பாய்ந்து உணர்வு என்னும் ஒளித்தடங்களைப் பதிப்பன. சமூகப் பாதிப்புகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்,சாதி மத வெறித் தனங்களால் அடக்கி
ஆளப்படுகின்றவர்கள் பற்றிய படைப்பாளரின் சிந்தனை ஆழம் மிகுந்தது.

Back to Top