Search

குழந்தைக் கதைகள் / Kuzhandhai Kathaigal

60.00

Category : Short stories
ISBN : 9788123424668
Author : Vai. Kovindhan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Code no : A192

Qty
Compare

In Stock

விதையாக விழுந்து முளைக்கும் போது மகிழ்ச்சியின் பெருக்கை கைகளில் அள்ளிவிட முடியாதபடி மிகுந்திருக்கும்.

ஒவ்வொரு முளைக்குப் பின்னும் ஒரு சரித்திரம் மறைந் திருக்கும் அல்லது தூங்கிக்கொண்டிருக்கும். அது வளர்ச்சியின் வாழ்வனுபவங்களினூடே சரியான சமயத்தில் வெளிப்பட்டே தீரும் என்பது இயற்கையின் நியதி.

இந்நூல் உரைக்கும் ஒவ்வொரு கதையின் அடிவேரிலும் ஒருவரை நல்வழிப்படுத்துகின்ற முன்னுதாரணங்கள் தேங்கிக் கிடப்பதை நுகரலாம்.

Back to Top