Search

-12%

கியூபா : மேற்குலகின் விடிவெள்ளி / Cuba : Merkulagin Vidivelli

35.00

  • ISBN : 9788123417993
  • Author : Prof. S. Kochadai & Amarantha
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2010
  • Code no : A2182
  • Pages : 80
  • Qty
    Compare

    In Stock

    இச்சிறு நூல் சோசலிசப் புரட்சிக்குப் பின்னர் கியூபா அடைந்துள்ள வியப்பூட்டும் ஏற்றங்களை வெளிச்சமிட்டுக் காண்பிக்கும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. இத்தகைய முன்னேற்றங்களுக்கும், பிறநாட்டு மக்கள் சமூகங்களைக் கொள்ளையடித்து வெட்கங்கெட்ட முதலாளித்துவ நாடுகள் பெறும் ஆடம்பர வாழ்வுக்கும் இடையில்தான் எத்தனை வேறுபாடு! வேரில் இருக்கிறது அந்த வேறுபாடு! சிமோன் ஃபாரபுத்தோ ரியோஸின் சொற்களில் இதை அழகாக விளக்கிவிடலாம். “லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாற்றுக்கு அடித்தளமாக மட்டுமின்றி எதிர்காலத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்ந்து, இப்பகுதியில் இரு சோசலிச அரசுகளை உருவாக்கிய காரணத்தால். இன்றைய உலகில் சிமோன் பொலிவார். ஹொசே மார்த்தி ஆகியோரின் போராட்ட வாழ்வும் எழுத்தும் உயர்ந்ததோர் இடத்தில் வைத்துப் போற்றப்படுகின்றன.”

    அமரந்த்தா

    Back to Top