காலேஜ் ப்ராஜெக்ட் / College Project
₹55.00
ISBN : 9789385982064
Author : Comcare K Bhuvaneswari
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : T423
மாணவ மாணவிகள் செய்யும் காலேஜ் ப்ராஜெக்ட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து பொருத்தமான ப்ராஜெக்ட்டை செய்வதற்கு வழிகாட்டுவது இப்புத்தகத்தின் முக்கிய நோக்கமாகும்.
கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளின் அனைத்துப் பிரிவுகளுக்குமான ப்ராஜெக்ட்டுகளைப் பற்றி இப்புத்தகத்தில் எழுதியிருந்தாலும், குறிப்பாக சாஃப்ட்வேர் துறை ப்ராஜெக்ட்டுகள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளன.
ப்ராஜெக்ட் என்றால் என்ன, லைவ் ப்ராஜெக்ட்டிற்கும், டம்மி ப்ராஜெக்ட்டிற்குமான வித்தியாசம், எங்கு ப்ராஜெக்ட் செய்யலாம், எங்கு செய்யக்கூடாது, ப்ராஜெக்ட் செய்கின்ற நிறுவனங்களில் என்னென்ன கற்றுக்கொள்ளலாம் இது போன்ற பல உபயோகமான தகவல்கள் இடம்பெற்றுள்ளமை இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.