Search

Sold out

காந்திஜியும் தமிழர்களும் / Gandhijiyum Thamizhargalum

10.00

Category : Sirunool Varisai
Author : Dr. V. Jeevanantham
ISBN : 9788123423531
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2013
Code no : A2717
Pages : 16

Compare

Out of stock

நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை

காந்திஜியும் தமிழர்களும்

டாக்டர் வெ.ஜீவானந்தம் தமிழகத்தில் முற்போக்கு இலக்கியத் தளத்தில் இயங்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர். பாரதியாரைப் பற்றியும் விடுதலைப் போரைப் பற்றியும் நூல்களை எழுதியவர். காந்திஜி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதும், அதற்குப் பிறகு தமிழகத்திலுமாக தமிழர்களுடன் கொண்டிருந்த நல்லுறவை விளக்குகிறது இந்தச் சிறுநூல்.
இது விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற பெருநூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை ஆகும்.

Back to Top