Search

-9%

கல்லும் கதை சொல்லும்

50.00

Category : History
ISBN : 9788123421575
Author : D. Pandian
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2012
Code no : A2524

Qty
Compare

In Stock

கல்லும் கதை சொல்லும்

கல்லும் கதை சொல்லும் தோழர் தா.பாண்டியன் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அயராத அரசியல் பணிகளுக் கிடையே பல இலக்கிய நூல்களை எழுதியவர்; உலகப் பேரிலக்கியங்கள் பலவற்றைத் தமிழில் மொழி பெயத்தவர். பதின்ம வயதில் மேடையில் ஏறிய தா.பா. இன்று வரை வீச்சுடன் முழங்கி வருபவர். 2011-ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி விழாவில் ‘கல்லும் கதை சொல்லும்’ என்ற தலைப்பில் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆற்றிய சிறப்புப் பேருரையின் எழுத்து வடிவமே இந்த நூல்.

Back to Top