Search

க(ணி)னித்தமிழ் / Ka(ni)nithamizh

135.00

ISBN : 9788123444154
Author : R. Megala
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2023
Code no : A4769

Qty
Compare

In Stock

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் திருமதி இரா.மேகலாமுருகன் அவர்கள் திரு. உ. இராஜேந்திரன் திருமதி சு.கண்ணாத்தாள் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர். தேவகோட்டை நகராட்சிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையிலும், தேவகோட்டை தூயமரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், காரைக்குடி அரசு தொழில் நுட்பக் கல்லூரியிலும், இளங்கலை கணினிக்கல்வியை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும், முதுகலைப் பட்டமான MCA., M.Phil., M.B.A(EM)., படிப்புகளை அழகப்பா பல்கலைக் கழகத்திலும் பயின்றுள்ளார்.

தமிழ் மொழியில் கவிதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கணினிக்கல்வியை தமது எட்டாம் வகுப்புப் படிக்கத்தொடங்கும் பொழுது கற்கத் தொடங்கியவர் திருமதி இரா.மேகலாமுருகன் கணினி ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். கணினி தொடர்பான பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். தேவகோட்டையில் வசித்து வரும் இந்நூலின் ஆசிரியரின் இணையர் முனைவர் கரு.முருகன் ஆவார். இவ்விணையருக்கு மகள் முருஸ்ரீநிதி, மகன் முரு.சித்தேஸ்வரள் ஆகியோர் உள்ளனர்.

Back to Top