Search

Sold out

எனது இலங்கைச் செலவு 2.0 /

100.00

ISBN : 9788123443812
Author : Tamil Bharathan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2022
Code no : A4735

Compare

Out of stock

மலேசியாவின் பிரபல ஊடகமான வணக்கம் மலேசியா, ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியுடன் இணைந்து, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையின் ஒத்துழைப்புடன் ஆண்டுதோறும் நிகழ்த்தி வரும் பன்னாட்டுப் பேச்சுப்போட்டி, “பேசு தமிழா பேசு”. இந்நிகழ்வில் இந்தியாவைப் பிரதிநிதித்து, ஒரு போட்டியாளராகப் பங்கேற்கச் சென்ற தமிழ்பாரதன், போட்டிக்கான பதற்றம், பரபரப்பு ஆகியவற்றைத் துடைத்தெறிந்துவிட்டு வரைந்திருக்கும் வண்ண ஓவியமாக இந்நூல் ஒளிர்கின்றது.

இந்நூலில்,
• இலங்கைக்குச் செல்லும் பயணக்குறிப்புகள்
• பேசு தமிழா பேசு போட்டியின் விரிவான அமைப்புமுறை
புலம் பெயர்ந்து வாழும் பிற நாட்டுத் தமிழர்களைப் பற்றிய செய்திகள்
• கொழும்பு நகரத்தின் புற மற்றும் அகத்தோற்றத்தினைப் பற்றிய
வெளிப்பாடுகள்
என்னும் நான்கு கோணங்கள் அருமையாய்ப் பின்னப்பட்டுள்ளன.

முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன்
பேராசிரியர் – தலைவர்
அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
Scan Me

Back to Top