உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் / Ulagai Kulukikia Pathu Natkal
₹621.00
- Category : History
- ISBN : 9788123414225
- Author : John Reed
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2017
- Pages : 784
- Code no : A1820
உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் / Ulagai Kulukikia Pathu Natkal
- மனிதகுல வரலாற்றில் புதிய சகாப்தத்திற்கு வழிகோலிய வெற்றி- கரமான ருஷ்ய சோசலிசப் புரட்சியைப் பற்றிய உண்மைகளை உலக மக்களுக்கு முதன்முதலில் எடுத்துரைத்தது இந்நூலேயாகும்.
- அக்டோபர் புரட்சியின் ஆரம்ப நாட்களை போற்றத்தக்க உயிர்க்களையோடும் வலியோடும் சித்தரிக்கிறது இந்நூல். உள்ளது உள்ளபடிக் காட்டும் இந்த வாழ்க்கைப் படக்காட்சி பெருந்திரள் மக்களது உள்ளார்ந்த
- எண்ணங்களையும் மாபெரும் புரட்சியின் செயல் ஒவ்வொன்றையும் இறுதியாய் நிர்ணயித்த அந்த உணர்ச்சி அலைகளையும் இம்மியும் பிறழாது வியக்கத்தக்க நேர்மையுடன் பதிவு செய்துள்ளது இதன் சிறப்பம்சமாகும்.