Search

-10%

உங்களால் முடியும்! / Ungalal Mudiyum!

90.00

 

  • ISBN : 9788188049240
  • Author : A.S. Chandru
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2008
  • Pages : 112
  • Code no : T033

 

Qty
Compare

In Stock

உங்களால் முடியும்! / Ungalal Mudiyum!

  • ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அற்புதமான சக்தி உள்ளது. சிலர் அதைத் திறம்படப் பயன்படுத்தி சாதனையாளர்களாக மாறுகிறார்கள். உங்களால் முடியும்!
  • பலர் அதைப் பயன்படுத்தாமல் சோர்ந்து போகிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். தனி ஒரு மனிதரால் என்னவெல்லாம் சாதிக்க முடியுமோ அவையனைத்துமே அனைவராலும் முடியும்.
  • ஏனென்றால் அனைவருக்குமே ஒரே மாதிரியான சக்தி தான் உள்ளது. அதை எப்படிப் பயன்படுத்தினால் நீங்களும் சாதனையாளராக மாறமுடியும் என்பதை என்னால் முடிந்தவரை “
  • உங்களால் முடியும்” என்னும் இந்நூலில் கொடுத்துள்ளேன். நீங்கள் இதைத் திறம்படப் பயன்படுத்தி வெற்றிபெற வாழ்த்துகள்.
Back to Top