Search

இளையர் அறிவியல் களஞ்சியம் / Ilaiyar Ariviyal Kalanjiam

525.00

ISBN : 9788123431758
Author : Manavai Mustafa
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2016
Code no : A3477
Pages : 356

Qty
Compare

In Stock

சிறார் முதல் முதியோர் வரை அனைவர் வாழ்விலும் அறிவியலின் நாக்கம் நீக்கமற நிறைந்துள்ளது. அறிவியலின் துணையின்றி அரையங்குல வாழ்வையும் நகர்த்த முடியா நிலை. எனவே, அன்றாட வாழ்வில் இழையோடிக் கொண்டிருக்கும் அறிவியல் அறிவை, உணர்வை, சிந்தனையை அனைத்துத் தரப்பு மக்களும் பெற வேண்டியது இன்றியமையாததாகும். இதற்கு உறுதுணையாக அமையும் வண்ணம் கண்கவர் அறிவியல் நூலாக வெளிவருகிறது ‘இளையர் அறிவியல் களஞ்சியம்’ எனும் இந்நூல்.

Back to Top