Search

இலட்சியக் கரங்கள்

50.00

 

  • Category : Short Stories
  • ISBN : 9788188048458
  • Author : K. Singaravadivel
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2006
  • Pages : 115
  • Code no : AP054

 

Qty
Compare

In Stock

இலட்சியக் கரங்கள் / Elachiya Karangal

இந்நூலில் இடம்பெற்றுள்ள இருபது கதைகளும் வரிவரியாக வாசகர்களை ஈர்த்துக்கொள்ளத்தக்கவை. நூலாசிரியர் குன்றக்குடி கி. சிங்காரவடிவேல் அவர்கள் கதைகளுக்குள் பல புதையல்களை புகுத்தியிருக்கிறார். இலட்சியக் கரங்கள்

எதிலும் ஒரு நாகரிகம் இருக்கவேண்டுமென்பது நூலாசிரியரின் சிந்தனைத்துடிப்பு. அவை செயல்துடிப்பாக உருப்பெற வேண்டும் என்று சமுதாயத்தின் அங்கங்களிலிருந்து எதிர்பார்க்கிறார். அந்த எதிர்பார்ப்பு வாசகர்களை இலட்சியக் கரங்கள் கொண்டு அழைக்கத் தூண்டுகிறது. அழைப்பை அன்புடன் ஏற்றுக் கதைகளுக்குள் புகும் வாசகர்கள் பல அணுகுமுறைகளைக் கூர்மையாக்கிக் கொள்வார்கள் என்பது உறுதி.

 

Back to Top