Search

-10%

இலக்கியக் கோலங்கள் / Ilakkiya Kolankal

72.00

 

  • Category : Articles
  • ISBN : 9788123405124
  • Author : Dr.Sa.Su.Ilango
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2017
  • Pages : 110
  • Code no : A919

 

Qty
Compare

In Stock

இலக்கியக் கோலங்கள் / Ilakkiya Kolankal

  • வானத்தை நோக்கிப் பறந்த புதுவைக் குயிலின் இரு சிறகில் ஒன்று மொழி, பிறிதொன்று இனம். தமிழ்மொழியையும் இனவுணர்வையும் உயிராகக் கொண்ட.
  • பாரதிதாசன் எழுதிய சிறுசிறு படைப்புகள் நூலாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பாரதிதாசன் நடத்திய ‘குயில்’ இதழில் வெளிவந்த பல கருத்துச் செய்திகள் இதில் இடம் பெறுகின்றன.
  • தனிப்பாடல்களுக்கு அவர் அளித்துள்ள வேறுபட்ட விளக்கங்கள். படைப்பாளர்களுக்கு விடுத்துள்ள பண்பட்ட வேண்டுகோள்கள், மனத்துள் வைக்க பாரதிதாசன் சுட்டிக்காட்டியவை, இலக்கிய அறிவை வளர்க்கும் திட்டங்கள் மற்றும் பல வடிவங்களைத் தாங்கி ‘இலக்கியக் கோலங்கள்’ எழில் ஊட்டுகின்றது.
Back to Top