இறப்புச் சடங்குகளும் மாமன் மைத்துனர்களின் சடங்கியல் அதிகாரங்களும் / Erappu Sadankugalum Maman Maithunarkalin Sadankiyal Athikarangalum
₹75.00
ISBN : 9788123439228
Author : Dr.D.Ganasekaran
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2019
Code no : A4255
Pages : 60
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த இந்நூலாசிரியருடைய தந்தையின் இறப்பையொட்டி நடந்த பலவிதமான மரபார்ந்த சடங்குகளை ஆவணப்படுத்தும் முகமாக இச்சிறுநூல் தொகுக்கப்பட்டுள்ளது. அப்பகுதிவாழ் மக்களின் இறப்பு தொடங்கி பதினாறாம் நாள் காரியம், முப்பதாம்நாள் சடங்கு வரை மாமன்மார்கள், உறவுக்காரப் பெண்கள் மற்றும் ஊர்க்காரர்களின் அனைத்துவித சடங்கு முறைகளை இந்நூல்வழி அறிந்துகொள்ளலாம்.