Search

-10%

இரவு 10 மணிக்கு மேல் / Eravu 10 Manikku Male

126.00

  • Category : Short Stories
  • ISBN : 9788123422923
  • Author : Kavignar Thiyaru
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2012
  • Code no : A2658
  • Pages : 198

 

Qty
Compare

In Stock

இரவு 10 மணிக்கு மேல்! அடடா, ஒவ்வொரு நொடியும் அற்புதம். வெள்ளைக் காகிதங்களில் எழுதுகோலின் நர்த்தனங்கள். உள்ளத்திலிருந்து ஓடிவரும் நதியலைகளின் சங்கீர்த்தனங்கள்.

இரவு என்பது தேடுதலுக்கும் கண்டுகொள்ளுதலுக்கும்
உரிய இனிமையான நேரம். இரவுப் பொழுதுதான் நம்மை வாழ்வின் கருவூலத்திற்கு அழைத்துச் செல்கிறது.

வாழ்வின் வழிச்சாலைகளில் ஏத்தனையோ விஷயங்கள். இனியவை. புதியவை. கசப்பானவை. கரைந்து போனவை… எவ்வளவோ பேசலாம். சுவைபட எடுத்தியம்புவதே சிறப்பு.

-தியாரூ

Back to Top