Search

இன்குலாப் ஜிந்தாபாத் பகத்சிங்கின் வீர வரலாறு / Ingulap Sinthapath Bhagathsinghin Veera Varalaru

80.00

ISBN : 9798123411773
Author : Aranthai Narayanan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A246

Qty
Compare

In Stock

இந்த நாடகத்தில்
பகத்சிங் பேசுகிற உரையாடல்கள் அனைத்தும் ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு சங்கத்தின் பிரகடனங்களையும் அவனது அறிக்கைகளையும் ஆதாரமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. பகத்சிங் பற்றி மறைக்கப்பட்ட நிர்ணயிப்பை வரலாற்று ஆதாரங்களுடன் இந்நாடகம் வெளிப்படுத்துகிறது.

Back to Top