Search

இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் / Indhiya Naathigamum Marksiya Thatthuvamum

30.00

ISBN : 9788123429922
Author : Prof. N. Vanamamalai
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3295

Qty
Compare

In Stock

நா.வானமாமலை தமிழகம் நன்கறிந்த மார்க்சியச் சிந்தனையாளர். தமிழ்ப் பண்பாட்டில் ஊன்றி நின்று. இந்நிலத்தில் பொதுவுடைமையாளர்கள் முகம் கொடுத்த சிக்கல்களைக் களைந்து கொள்வதற்காக எழுதினார். அவ்வாறு எழுதியவற்றில் இந்நூலும் ஒன்றாகும். இந்தியச் சிந்தனை ‘ஆன்மீகமயமானது’ என்ற பொய் வாதத்தை இந்நூலில் ஆதாரங்களுடன் பொடிப்பொடி- யாக்கியுள்ளார். இங்குள்ள பொதுவுடைமையாளர்கள் தம் ஊற்றுகளைக் கண்டுகொள்ள வழிவகுக்கிறார்.

Back to Top