Search

-11%

இந்திய அரசியலமைப்புச் சட்டம் / India Arasiyalamaippu Chattam

421.00

  • Category : Law/Order
  • ISBN : 9788188049363
  • Author : Pulamai Venkatachalam
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2013
  • Pages : 348
  • Code no : T045
Qty
Compare

In Stock

வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், புள்ளவராயன் குடிக்காட்டில் பிறந்தவராவார், இவர் எழுதிய இந்துத் திருமணச் சட்டம் என்னும் புகழ்வாய்ந்த நூலுக்கு, தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் முதல்பரிசு அளித்து சிறப்பித்துள்ளது. சட்டத்தமிழ் அகராதி, தமிழ்ப் பல்கலைக்கழக வாழ்வியற் களஞ்சியம் 15 தொகுதிகளுக்குரிய சட்டக்கட்டுரைகள், சிறப்புத் திருமணச் சட்டம், சீவனாம்ச வழக்கு, புலன்விசாரணை போன்ற 100க்கு மேற்பட்ட சட்ட நூல்களையும், பல்வேறு தலைப்புகளில் வரலாற்று நூல்களையும், கவிதை நூல்களையும் எழுதியுள்ளார். இவர் சிறந்த வழக்கறிஞர், சிந்தனையாளர், எழுத்தாளர், பேச்சாளர், நீதிமன்றங்களில் தமிழில் முதன் முதலில் பேசிய தகைமையாளர் ஆவார்.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அவசியம் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சட்ட விவரங்களடங்கிய நூல்.
இந்திய தேசத்தில் வசிக்கும் மக்களின் நிதி, நீதி, நிர்வாகம், உரிமை, அதிகாரம், சுதந்திரம், தண்டனை என அனைத்து சட்ட விவரங்களையும் எளிய தமிழில் இந்நூல் விளக்கியுள்ளது. இந்திய மக்களின் குடியுரிமை, சொத்துரிமை மற்றும் வாழ்வுரிமை மற்றும் நிர்வாக அமைப்புகள் என அனைத்து உரிமைகளையும் வரையறைகளையும் முழுமையாக அறிந்து கொள்ள உதவும் மிகச்சிறந்த கையேடாக இந்த சட்டநூல் விளங்குகிறது.

Back to Top