இந்தியாவின் முதல் தகவல்கள் (1000 கேள்வி – பதில்கள்)
₹108.00
ஆயிரம் கேள்வி- பதில்கள் அடங்கிய இப்பேழை இந்தியாவின் முதல் தகவல்களில் முதலிடம் பெறுகிறது. திறந்து பார்த்தால் உள்ளிருக்கும் தகவல்கள் எல்லாமே அள்ள அள்ளக் குறையா செய்திகளை குவித்து தருகிறது.
இந்நூல் மாணவர்களுக்கு ஒரு கையேடாகவும், வாசகர்க்கு ஒரு துணையாகவும் கூடவே வரும் என்பதில் சந்தேகமில்லை.