Search

அரசும் புரட்சியும் / Arasum Puratchiyum

180.00

Category : Politics , Marxism
ISBN : 9788123437194
Author : V.I. Lenin
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no : A3856

Qty
Compare

In Stock

அரசும் புரட்சியும் என்னும் இந்நூல் சோவியத் புரட்சி நடந்து கொண்டிருந்த காலத்தில் வெளிவந்தது. ஒரு நூற்றாண்டு கடந்தும் திரும்பத் திரும்ப வாசிக்கப்படுகின்ற சகாப்தம் படைத்த நூல்களில் இதுவும் ஒன்று.
அரசு பற்றிய மார்க்ஸ்-எங்கெல்ஸ் போதனையைத் துல்லியமாகவும் தெளிவாகவும் லெனின் எடுத்துரைப்பதோடு, ஆக்கபூர்வமாக வளர்த்தும் செல்கிறார்; அதைச் சோவியத் புரட்சியில் பிரயோகிக்கவும் செய்தார். படைப்பாக்கபூர்வமான மார்க்சியத்தைக் கற்போருக்கு இந்நூல் வாசிப்பு, அளவுகடந்த பயனை நல்கும்.

Back to Top