அமெரிக்காவுக்கு ஒரு பயணம் / Americavukku Oru Payanam
₹198.00
ISBN : 9788123427010
Author : T.S. Natarajan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2022
Code no : A3048
அமெரிக்காவுக்கு ஒரு பயணம் / Americavukku Oru Payanam
- அன்றாட வாழ்க்கையின் தொடர் நெருக்கடிகளிலிருந்து அயர்ச்சிகள், அலுப்புகளிலிருந்தும் தப்பித்துப் போக வேண்டும். புதிய அனுபவங்கள் வேண்டும்; புதியனவற்றை அறிந்துகொள்ளவேண்டும்.
உலகம் பெரியது; பொதுவானது; வானமும் வெளியும் பொதுவானவை. பக்கமோ தூரமோ பயணங்கள் எப்போதும் மனிதனை மகிழ்விக்கின்றன; செழுமைப்படுத்துகின்றன. - அமெரிக்காவின் அகன்ற திசைகளில் பரவிக்கிடக்கின்ற பல முக்கிய பகுதிகளை, அவற்றின் புவியியல் அழகுகளோடும் பண்பாட்டுப் பதிவுகளோடும் இந்த நூல் அனுபவங்களைக் காட்சிப்படுத்தித் தருகின்றது.
“இது ஒரு பயண இலக்கியம்,”