NCBH Publication - ncbhpublisher.in https://www.ncbhpublisher.in books publisher and online selling Sat, 27 Apr 2024 09:03:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 கிறித்தவக் காப்பியங்கள் https://www.ncbhpublisher.in/product/christhava-kappiyangal/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=christhava-kappiyangal Sat, 27 Apr 2024 07:30:42 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=30538 Book Title : கிறித்தவக் காப்பியங்கள் (Christhava kappiyangal)
Edition : 1
ISBN : 9788123446110
Author : Dr.Y. Gnana Chandra Johnson
Binding : Paper Back
Weight : 200gm
Language : Tamil
Publishing Year : 2024
Pages : 600
Code no : A4987

The post கிறித்தவக் காப்பியங்கள் first appeared on ncbhpublisher.in.

]]>
கிறித்தவக் காப்பியங்கள்
சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்த் துறையின் மேனாள் தலைவர்; நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றவர்; நூலாசிரியர், பதிப்பாசிரியர், உரையாசிரியர் என்னும் பன்முகத் தன்மை உடையவர். இவரது நூல்களுள் கிறித்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள், கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு. எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை, வேதநாயக சாஸ்திரியார், கிறித்தவத் தமிழ்க் கீர்த்தனைகள் – ஓர் ஆய்வுப் பதிப்பு, அருட்பணியாளர் இராபர்ட் கால்டுவெல், ஜெர்மானிய இறைத் தொண்டர் ரிங்கல்தௌபே என்பன குறிப்பிடத்தக்கவை.
இந்நூல் 48 கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களை அறிமுகப்படுத்துகிறது. தமிழுக்கும் கிறித்தவத்திற்கும் எவ்வளவு அழகான, ஆழமான, அழுத்தமான பரந்துபட்ட உறவாடல் இருந்துள்ளது என்பதை இக்காப்பியங்கள் பிரதிபலிக்கின்றன. இவை இறைநெறிக் காப்பியங் களாக மலர்ந்து, கிறித்தவ வீரத்தையும், கிறித்தவ வாழ்வியல் விழுமியங்களையும் தம் காப்பியப் பின்னணியில் அமைத்து, உயர் தனிப் படைப்புகளாக ஏற்றம் பெற்றுள்ளன. காப்பியங்களாகவும், கதைபொதிப் பாடல்களாகவும், தொடர்நிலைச் செய்யுட்களாகவும், வாழ்க்கை வரலாற்றுக் காப்பியங்களாகவும், காப்பியத் துணுக்கு களாகவும், மொழிபெயர்ப்புக் காப்பியங்களாகவும் கதை சொல்லும் போக்கில் இக்காப்பியங்கள் அமைந்துள்ளன.

The post கிறித்தவக் காப்பியங்கள் first appeared on ncbhpublisher.in.

]]>
தோழர் https://www.ncbhpublisher.in/product/thozhar/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=thozhar Sat, 27 Apr 2024 06:24:40 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=30534 Book Title : தோழர் (Thozhar)
Category : Novel
Edition : 1
ISBN : 9788123420226
Author : Thanushkoti Ramasamy
Publishing year : 2011
Binding : Paper Back
Weight : 100gm
Language : Tamil
Publishing Year : 2011
Pages : 304
Code no : A2391

The post தோழர் first appeared on ncbhpublisher.in.

]]>
தோழர்

ஒரு லட்சியத்தை வென்றடைய ஒருங்கிணைந்து செயல்படு கின்றவர்கள் தோழர்கள் (காம்ரேட்) என்று பெயர் பெறுகிறார்கள், கம்பராமாயணத்தில் ஏழைவேடன் குகனைத் தோழன் என்று அழைக்கிறான் இராமன். தோழமை உறவின் பெருமையை மார்க்ஸிய மேதை ஜீவா அவர்கள் மேடைதோறும் முழங்கினார். தோழர் என்ற இந்நாவலில் வருகின்ற பழநி முருகன் கதாபாத்திரம் நூலாசிரியர் தனுஷ்கோடி ராமசாமியின் சிந்தனைகளை ஒருங்கிணைத்துத் தருகிறது. மு.வ. அவர்கள் தனது நாவல்களில் ஒரு பாத்திரமாக நின்று பேசுவதுபோல் ‘தோழர்’ நாவலில் தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் நின்று பேசுகிறார். பொதுவுடைமைச் சித்தாந்தங்களை இந்நூலில் தெளிவாக விளக்குகிறார்.

The post தோழர் first appeared on ncbhpublisher.in.

]]>
கோயிற் கலை https://www.ncbhpublisher.in/product/koyir-kalai/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=koyir-kalai Sat, 27 Apr 2024 05:15:06 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=30529 Book Title : கோயிற் கலை (koyir kalai)
Category : Essay
Edition : 2
ISBN : 9788123428444
Author : சொ.சாந்தலிங்கம் (So.Saandhalingam), பொ.இராசேந்திரன் (Po.Iraasendhiran)
Binding : Paper Back
Weight : 100gm
Publishing Year : 2024
Pages : 166
Language : Tamil
Code no : A3169

The post கோயிற் கலை first appeared on ncbhpublisher.in.

]]>
கோயிற் கலை

கோயில்களில் இறைவன், இறைவி தொடர்புடைய சிலைகள், சிற்பங்கள் மட்டுமல்லாது அவர்களைக் குறித்த தொன்மங்கள், புராணங்கள் ஆகியவற்றில் இடம் பெறும் குறிப்புகளையும் சித்திரமாகவும், சிற்பமாகவும் கலைநயத்துடன் இடம் பெறச் செய்து கோயிலுக்கு வருபவர்களை மயங்கவைக்கும் தன்மையும் கோயிற்கலையின் சிறப்பு எனலாம்.
தமிழகக்கோயில்களின் தோற்றம், வளர்ச்சி அவற்றுக்குப் பின்புலமாக இருந்து ஈடுபாட்டுடன் செயல்பட்ட மன்னர்கள், வள்ளல்கள், மக்கள் ஆகியோரின் பங்களிப்பு ஆகியவற்றைப் படிப்போர் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய, இனிய தமிழில் இந்நூல் கூறுகிறது.

The post கோயிற் கலை first appeared on ncbhpublisher.in.

]]>
லெனினின் போராட்ட வாழ்க்கை https://www.ncbhpublisher.in/product/leninin-poaraatta-vazhkkai/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=leninin-poaraatta-vazhkkai Thu, 25 Apr 2024 11:23:17 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=30512 Book Title : லெனினின் போராட்ட வாழ்க்கை  (Leninin poaraatta vazhkkai)
Category :Articles
Edition : 1
ISBN : 9788123446264
Author : G. Zinoviev
Translator : Ma. SivaKumar
Weight : 100gm
Binding : Paper Back
Language : Tamil
Pages : 56
Publishing Year : 2024
Code no : A5026

The post லெனினின் போராட்ட வாழ்க்கை first appeared on ncbhpublisher.in.

]]>
லெனினின் போராட்ட வாழ்க்கை

கிரிகோரி ஜினோவீவ் உக்ரைனில் பிறந்தவர். 1901ஆம் ஆண்டில் ரசிய சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்த அவர் 1903ஆம் ஆண்டு கட்சிப் பிளவின்போது லெனினின் போல்ஷ்விக் தரப்பில் இருந்தார். லெனின் தலைமறைவாக வெளிநாட்டில் வாழ்ந்தபோது ஜீனோவிவ் அவருடன் பணிபுரிந்தார். 1917 பிப்ரவரிப் புரட்சிக்குப் பிறகு ரசியாவுக்குத் திரும்பினார். அக்டோபர் புரட்சியைத் தொடங்க வேண்டும் என்ற லெனினின் முன்மொழிவை எதிர்த்து லெனினின் மனக்கசப்பை ஈட்டினார். புரட்சிக்குப் பிறகு சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியிலும் அரசிலும் முக்கியப் பதவிகள் வகித்தார். 1919 முதல் 1926 வரை கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
1918ஆம் ஆண்டில் லெனின் சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவரால் சுடப்பட்டார். படுகாயமடைந்த அவரது உடல்நலம் தேறி மீள்வதை உலகெங்கிலும் இருந்த தொழிலாளி வர்க்கம் கவலையுடன் நோக்கியிருந்தது. அந்த நேரத்தில், ஜீனோவில் பெட்ரோகிராட் சோவியத்தின் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அதில் லெனினின் 25 ஆண்டுகால அரசியல் வாழ்வையும் பணியையும் பற்றி விவரித்திருந்தார். லெனினுடனும் சோசலிச இயக்கத்தின் பிற தலைவர்களுடனும் தனது நேரடி அனுபவங்களையும் ஜினோஜீவ் இதில் பதிவு செய்துள்ளார்.

The post லெனினின் போராட்ட வாழ்க்கை first appeared on ncbhpublisher.in.

]]>
இரண்டாம் உலக யுத்தம் https://www.ncbhpublisher.in/product/irandam-ulaga-yuththam/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=irandam-ulaga-yuththam Thu, 25 Apr 2024 09:36:05 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=30508 Book Title : இரண்டாம் உலக யுத்தம்  (Irandam ulaga yuththam)
Edition : 3
Category : History
ISBN : 9788123419022
Author : Vi.A. Madhsulenko
Weight : 200gm
Publishing Year : 2010
Language : Tamil
Binding : Paper Back
Pages : 624
Code no : A2275

The post இரண்டாம் உலக யுத்தம் first appeared on ncbhpublisher.in.

]]>
இரண்டாம் உலக யுத்தம்

இரண்டாம் உலக யுத்தம் மக்களுக்கு அளவற்ற துக்கத்தையும் சுமைகளையும் இழப்புகளையும் கொண்டு வந்தது. இந்த யுத்தத்தில் 50 மில்லியனுக்கும் கூடுதலானோர் உயிரிழந்தனர்; 4 திரில்லியன் டாலர்கள் பொருட் சேதம் ஏற்பட்டது. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் மற்ற கண்டங்களிலும் எண்ணற்ற நகரங்களும் கிராமங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. மனித மேதமையின் ஏராளமான மாபெரும் படைப்புகள் மறைந்துபோயின. பல லட்சக்கணக்கான மக்கள் காயங்கள். நோய் நொடிகள், பட்டினியால் வாடினர்.
இந்நூலில் திட்டவட்டமான உதாரணங்களில், புதிய, அதிகம் அறியப்படாத பத்திராலய ஆவணங்கள். சோவியத் மற்றும் அயல்நாட்டு அரசியல் பிரமுகர்கள், இராணுவ நிபுணர்களின் நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இரண்டாம் உலக யுத்தத்தின் முக்கிய சம்பவங்கள் விளக்கப்பட்டுள்ளன. இராணுவ அரசியல் முடிவுகள் தரப்பட்டுள்ளன.

The post இரண்டாம் உலக யுத்தம் first appeared on ncbhpublisher.in.

]]>
போரும் வாழ்வும் 3 பாகங்கள் https://www.ncbhpublisher.in/product/porum-vazhvum-3-pakkangal/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=porum-vazhvum-3-pakkangal Thu, 25 Apr 2024 07:19:40 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=30501 Book Title : போரும் வாழ்வும் 3 பாகங்கள் (Porum vazhvum 3 pakkangal)
Edition : 4
Category : Novel
ISBN : 9788123418520
Author : Leo Tolstoy
Binding : Hard Bound
Language : Tamil
Publishing Year : 2022
Pages : 2580
Code no : A2230

The post போரும் வாழ்வும் 3 பாகங்கள் first appeared on ncbhpublisher.in.

]]>
போரும் வாழ்வும் 3 பாகங்கள்

இப்புத்தகம் மனித வாழ்க்கையின் சித்திரம்; அக்காலத்திய ரஷ்ய மக்களின் சித்திரம்; மக்களின் போராட்டங்களும் சரித்திரங்களும் அடங்கிய சித்திரம்; மக்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியையும், பெருமையையும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய துக்கங்களையும், அவமானங்களையும் காட்டக்கூடிய பூரணமான சித்திரம்.
யுத்தம் எப்படியிருக்கும், ஒரு நாட்டியக் கச்சேரி எப்படியிருக்கும், வேட்டையாடுவது எப்படியிருக்கும், இம்மாதிரியான இன்னும் பல விஷயங்களைப் பற்றி வேண்டுமானாலும், அது முழுமையான விவரங்களோடு இந்தப் புத்தகத்திலுள்ளது.
இந்நாவலைப் படித்து முடித்த பின்பு, ஒரு உயர்ந்த சங்கீதத்தைக் கேட்டபின்பு நெடுநேரம் நம் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கும் இசையுணர்வு உடலிலும் மனதிலும் கிளர்த்துவதை உணரமுடியும்.

The post போரும் வாழ்வும் 3 பாகங்கள் first appeared on ncbhpublisher.in.

]]>
தமிழர் பண்பாடும் தத்துவமும் https://www.ncbhpublisher.in/product/tamizhar-panpaadum-thathuvamum/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tamizhar-panpaadum-thathuvamum Thu, 25 Apr 2024 05:11:37 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=30496 Book Title : தமிழர் பண்பாடும் தத்துவமும்  (Tamizhar panpaadum thathuvamum)
Edition : 1
Category : Articles
ISBN : 9788123437170
Author : N. Vanamamalai
Binding : Paper Back
Weight : 100.00gm
Publishing Year : 2019
Language : Tamil
Code no : A490

The post தமிழர் பண்பாடும் தத்துவமும் first appeared on ncbhpublisher.in.

]]>
தமிழர் பண்பாடும் தத்துவமும்

சிந்தனையை எழுப்பி ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கிற இந்நூல் கட்டுரைகள், அறிவுக்கு விருந்தாக உள்ளன. இதுபோன்ற ஆராய்ச்சி நூல்கள் தமிழில் மிகச்சில. பயனுள்ள நல்ல நூல் என்று இதனை வாசகர்களுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன்.

மயிலை சீனி. வேங்கடசாமி

The post தமிழர் பண்பாடும் தத்துவமும் first appeared on ncbhpublisher.in.

]]>
அம்பேத்கரியர்கள் நெருக்கடியும் சவால்களும் https://www.ncbhpublisher.in/product/ambedkariyargal-nerukadiyum-savalkalum/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ambedkariyargal-nerukadiyum-savalkalum Wed, 24 Apr 2024 09:44:17 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=30483 Book Title : அம்பேத்கரியர்கள் நெருக்கடியும் சவால்களும் (Ambedkariyargal Nerukadiyum Savalkalum)
Edition : 1
Category : Articles
ISBN : 9788123432397
Author : Anand Deldumde
Weight : 100gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2016
Pages : 62
Code no : A3540

The post அம்பேத்கரியர்கள் நெருக்கடியும் சவால்களும் first appeared on ncbhpublisher.in.

]]>
அம்பேத்கரியர்கள் நெருக்கடியும் சவால்களும்

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டுள்ள சிந்தனையாளரும் தலித், இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து களப்பணிகள் மேற்கொள்பவரும் மனித உரிமைப் போராளியுமான முனைவர் ஆனந்த் டெல்டும்டெ, பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாக மகாராஷ்டிரத்திலும் உள்ள தலித் இயக்கங்களின் (அம்பேத்கரிய இயக்கங்களின்) இன்றைய நிலை, அவை எதிர்கொள்ளும் நெருக்கடிகள், புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த அவை சந்திக்க வேண்டிய சவால்கள் ஆகியனவற்றை அண்ணல் அம்பேத்கர் நினைவுச் சொற்பொழிவொன்றின் மூலம் எடுத்துக் கூறுகிறார். அவரது கருத்துகளுடன் முழுமையாகவோ, ஓரளவோ ஒத்துப்போகாதவர்களும்கூட ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய பிரச்சனைகளை எழுப்புகிறார். தலித் (அம்பேத்கரிய) இயக்கங்கள் குறித்தும் அவர் கூறும் கருத்துகள் தமிழகத்தில் சாதி-ஒழிப்பு இயக்க மரபுக்கு உரிமை கொண்டாடும் பெரியாரிய இயக்கங்களுக்கும் பொருந்தும்.

The post அம்பேத்கரியர்கள் நெருக்கடியும் சவால்களும் first appeared on ncbhpublisher.in.

]]>
இந்தியக் கம்யூனிஸ்டுகள் சந்தித்த முதல் சதி வழக்குகள் https://www.ncbhpublisher.in/product/inthiyak-kamyunistukal-santhiththa-muthal-sathi-vazhkkukal/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=inthiyak-kamyunistukal-santhiththa-muthal-sathi-vazhkkukal Wed, 24 Apr 2024 07:05:06 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=30476 Book Title : இந்தியக் கம்யூனிஸ்டுகள் சந்தித்த முதல் சதி வழக்குகள் (Inthiyak kamyunistukal santhiththa muthal sathi vazhkkukal)
Edition : 1
Category : Politics
ISBN : 9788123440927
Author : கே.சுப்ரமணியன்
Weight : 100gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2009
Pages : 116
Code no : A4445

The post இந்தியக் கம்யூனிஸ்டுகள் சந்தித்த முதல் சதி வழக்குகள் first appeared on ncbhpublisher.in.

]]>
இந்தியக் கம்யூனிஸ்டுகள் சந்தித்த முதல் சதி வழக்குகள்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைமுறையையும், 1925இல் தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சியைக் கருவிலேயே கொன்றுவிட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தொடுத்த சதிவழக்குகளையும் அவற்றின் விவரங்களையும்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இளந்தலைவர்கள் செய்த தியாகத்தையும், துணிச்சலையும், அர்ப்பணிப்பு வாழ்க்கையையும் இந்நூல் வழிக்கண்டு நாம் மலைத்துப் போகிறோம். நமது பரம்பரை, நெருப்பாற்றிலே எதிர்நீச்சல் போட்ட புகழ்மிக்க பரம்பரை என்பதை இன்றைய தலைமுறைக்கு இந்த நூல் நினைவுபடுத்துகிறது. இன்றைய இளந்தலைமுறைக்கு உத்வேகமும், எழுச்சியும் ஊட்ட இந்தப் புத்தகம் நிச்சயமாக உதவி செய்யும்.

தா.பாண்டியன் Ex.M.P.

The post இந்தியக் கம்யூனிஸ்டுகள் சந்தித்த முதல் சதி வழக்குகள் first appeared on ncbhpublisher.in.

]]>
சிந்து முதல் கங்கை வரை https://www.ncbhpublisher.in/product/sindhu-muthal-gangai-varai/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=sindhu-muthal-gangai-varai Wed, 24 Apr 2024 05:44:49 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=30469 Book Title : சிந்து முதல் கங்கை வரை  (Sindhu Muthal Gangai Varai)
Edition : 1
Category : Novel
Author : Rahul Sankrityayan
Translator : Majini
ISBN : 9788123401522
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2017
Pages : 466
Code no : A281

The post சிந்து முதல் கங்கை வரை first appeared on ncbhpublisher.in.

]]>
சிந்து முதல் கங்கை வரை

சமூகம், தத்துவம், வரலாறு, அறிவியல், பயணநூல். வாழ்க்கை வரலாறு, நாடகம், கட்டுரை, ஆய்வு எனப் பன்முகத் தளங்களில் தீவிர ஈடுபாட்டுடன் சுற்றிச் சுழன்று வந்த தத்துவார்த்த சிந்தனையாளர் ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய இரண்டாவது நாவல்.
வைசாலிக் குடியரசு பற்றிய வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்நாவலில், வைசாலிக் குடியரசின் பிரதம சேனாபதி சிம்மனின் வாழ்க்கை சிறிதாகவும் அவன் காலத்து உலகத்தை முழுமையாகவும் உயிர்த்துடிப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது.
கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு வாக்கிலான சிம்மனின் கால வரலாற்றை பாட்னா மியூசியத்திலுள்ள 1600 செங்கற்களில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளிலிருந்து கண்டுகொண்டதாகக் கூறியுள்ளார் ராகுல்ஜி,

The post சிந்து முதல் கங்கை வரை first appeared on ncbhpublisher.in.

]]>