Search

Sold out

வெற்றியை நோக்கி / Vetriyai Nokki

220.00

ISBN : 9788123419145
Author : T. Selvanayagi, V. Meenakumar
Weight : 100.00 gm
Vetriyai Nokki
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2011
Code no : A2285

Compare

Out of stock

ஒரு மனிதன் நிலைத்த நீடித்த வெற்றியை அடைய அறச் செயல்களும் வழுவாத பண்பாட்டு நடைமுறைகளுமே துணை செய்கின்றன. உயர்ந்த அறங்களுக்கு மதிப்பளித்து அதனைப் பின்பற்றுகிறவர்கள் வாழ்வின் உயர்நிலையை அடைய முடியும். அப்படிப்பட்ட வாழ்நிலை உயர்வுக்கான வழிமுறைகளை இந்நூல் எடுத்துரைக்கிறது.

ஒரு மனிதனுக்கும் சமுதாயத்துக்குமான அறநெறிகள், பண்புகள், பல்வேறு இலக்கியங்களில் காணக் கிடைக்கும் அறம் சார்ந்த அம்சங்களை விரிவாகவும் செம்மையாகவும் இந்நூல் விளக்குகிறது.

Back to Top