வாழ்வை அனுபவிக்க இதுதான் நேரம் / Vazhvai Anubavikka Ithuthan Naeram
₹110.00
Author : Annan
Weight : 100.00 gm
Vazhvai Anubavikka Ithuthan Naeram (Elaizhanin Vetri Vazhvin Pathai)
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2015
Code no : T404
நாம் ஒவ்வொருவரும் உலகை, வாழ்வை. இன்பத்தை அந்தக் கண்கொண்டுதான் பார்க்கிறோம். அவ்வாறு பார்க்கும் வரை உலகம் இனிமையானதாக இருக்கிறது. வாழ்க்கை உற்சாகமாக இருக்கிறது. நடையில் துள்ளல் இருக்கிறது. பலர், தங்கள் உள்ளிருக்கும் இளைஞனை மழுங்கடித்து விடுகிறார்கள் அல்லது மறந்து போய் விடுகிறார்கள். அதனால்தான் அவர்கள் மிக வேகமாக வயோதிகத்தை அடைந்து விடுகிறார்கள். இளமையாக இருப்பதன் இரகசியம் என்பது உள்ளிருக்கும் இளமைச் சிலையை, இராமன் தொட்ட அகலிகை சிற்பம் போல, உயிர்த்துடிப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதை அனைவருக்கும். இன்னும் சிறப்பாக இளைஞருக்கும் எடுத்துச் சொல் லும் முயற்சியே இந்தப் புத்தகம்.