சட்ட அகராதி / Satta Agarathi
₹285.00
Author : Pulamai Venkatachalam
Weight : 100.00 gm
Satta Agarathi
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2015
Code no : T402
வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன்குடிகாட்டில் பிறந்தவர். பி.ஏ.பி.எல்., முடித்துவிட்டு பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது ‘இந்து திருமணச் சட்டம்” என்ற நூலுக்கு தமிழ் வளர்ச்சித்துறை முதல் பரிசு வழங்கி கௌரவித்தது. நீதிமன்றங்களில் ‘தமிழில் முதன் முதலில்’ பேசிய தகைமையாளரான இவர் 100-க்கும் மேற்பட்ட சட்ட நூல்களை எழுதியுள்ளார்.