பொய்க்கால் குதிரை / Poikkaal Kuthirai
₹85.00
Category : Novel
ISBN : 9788123427706
Author : D. Selvaraj
Weight : 100.00 gm
Poikkaal Kuthirai –
Binding : Paper back
Language : Tamil
Pages : 108
Publishing Year : 2014
Code no : A3117
‘பொய்க்கால் குதிரை’ எனும் இப் புதிய நாவல் போராடும் மனிதர்களைச் சித்திரிக்கும் தோழர் டி.செல்வராஜின் ஏனைய நாவல்களிலிருந்து மாறுபட்டு புதிய பாணியில் அமைந்துள்ளது. இந்நாவல் ஒரு சமூக அங்கத நாவலாகும். வாழ்கின்ற சமூகத்தை ஆவணப்படுத்துவதோடு, அதை விமர்சித்து மாற்றத்தை நோக்கி வழிநடத்திச் செல்வது. தான் நேர்மையான படைப்பாளியின் கடமை. இச்சமூகக் கடமையை தோழர் டிசெல்வராஜ் இந்த நாவலிலும் நிறைவேற்றி இருக்கின்றார்.
பா. ஆனந்தகுமார்