Oru Variyil Kural Urai / ஒரு வரியில் குறள் உரை
₹40.00
ISBN : 9788123421230
Author : A. Kannambirathinam
Weight : 100.00 gm
Oru Variyil Kural Urai
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2012
Code no : A2490
ஒரு வரியில் குறள் உரை
நூலாசிரியர் ஆசி.கண்ணம்பிரத்தினம் வாழ்வியல் நெறி, குழந்தைகள் நலம் குறித்து, கவிதைகள், சிறுகதைகள். கட்டுரைகள் வடிவங்களில் நூல்களை எழுதி வருபவர். குறளுக்கு அவர் ஒரே வரியில் உரையெழுதியுள்ளதன் வடிவமே இந்நூல்!