கலித்தொகை- பரிபாடல் / Kaliththogai – Paripadal
₹243.00
ISBN : 9788123439716
Author : Raj Gauthaman
Weight : 100.0000
Kaliththogai – Paripadal
Binding : paper back
Language : Tamil
Publishing Year : 2020
Code no : A4344
Page: 284
கலி பரி என்று அகவலியிலிருந்து வேறுபட்ட இசைமயமான யாப்புகளால் இயற்றப்பட்ட மதுரை சார்ந்த கலித்தொகையும் பரிபாடலும் முறையான வரலாற்றுக் காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட இடைச்செருகல்களும் வைதீகப் புனைவுகளும் வைதீக மதுரைப்பாண்டியரின் பௌராணிகமயமாக்கங்களும் இந்த நூலில் விளும்புநிலை நோக்கில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.