காளவாய் / KaalaVaai
₹180.00
ISBN : 9788123428352
Author :K.V.Balasubramanian
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no :A3160
Pages : 190
சமூக அநீதிகளுக்கெதிரான பலதரப்பட்ட கதாபாத்திரங்களின் ஒருங்கிணைந்த குரலாக இந்நாவல் அமைந்துள்ளது. காலகாலமாக அச்சத்தின் வழிநடக்கும் அடிமை மனநிலையில் அமைந்திட்ட பெண்கள் மற்றும் சமூகத்தின் மௌனம் கோபாவேசங் கொண்டு மாற்றமுறும் சாத்தியங்களை இந்நாவல் உருவாக்குகிறது.
நீதியையும் நேர்மையையும் அறவழியில் நிலைநாட்டும் முயற்சியில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் போராடுவதும் இறுதியாக உண்மையும் தர்மமும் நிலைநாட்டப்படுவதும் சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.