இன்றைய கவிதையின் இயக்கவியல் / Indraiya kavithaiyin Iyakkaviyal
₹108.00
Category : Essay
ISBN : 9789385982132
Author : Dr.P. Selvakumar
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2017
Code no : T431
நவீன கவிதைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாகவும் அதற்குத் தேவையான உபகரணங்களை அறிந்துகொள்ளும் விதமாகவும் ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு.
பாரதியின் வசனகவிதை முதற்கொண்டு இன்றைய தலித்தியப் போக்குகள் வரைக்குமான சிலபல தாவல்களுடன் ஒரு இழையைப் பின்ன முயற்சி செய்கின்றன. கவிதை என்றால் என்ன என்னும் வரையறைகளைத் தேடும் முயற்சியானது தோல்வியைத்தான் தழுவ- வேண்டியிருக்கிறது என்பதில் உள்ள ஒரு பகுதி உண்மையை அழைக்க முயற்சி செய்கின்றன இக்கட்டுரைகள்.