Search

-11%

காந்திஜி-ஜோஷி கடிதப் போக்குவரத்து

67.00

ISBN : 9788123430775
Translator : P. Ramamoorthy
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2015
Pages : 108
Code no : A054

Qty
Compare
SKU:0061

In Stock

காந்திஜி-ஜோஷி கடிதப் போக்குவரத்து

  • இக்கடிதங்களைப் பிரசுரிப்பதன் நோக்கம். இவைகளைப் பற்றி பத்திரிகைகளில் வெளிவந்துள்ள ஹேஷ்யங்களுக்குப் பதில் அளிப்பது மாத்திரமல்ல.
  • ஆனால், நமது பொது வாழ்க்கை இன்று எந்த அளவு சகதியில் போய்விட்டது என்பதை ஒவ்வொரு உண்மை தேசபக்தனும் காணவேண்டும் என்பதும் இதன் நோக்கமாகும். இக்கடிதங்களைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும், காங்கிரஸ்-கம்யூனிஸ்டு பிரச்சினையைக் கண்ணியமான முறையில் விவாதிக்கத் தன்னாலான உதவியைச் செய்ய முன்வருவார் என்பது எங்களுடைய நம்பிக்கை.
  • அபாண்டக் குற்றங்களைச் சுமத்தும் வம்பர்கள் மிகச் சிலரே! ஆனால், ஏனைய மக்கள் வாளாயிருப்பார்களாயின் இந்த வம்பர்கள் அரசியல் காற்றோட்டத்தையே விஷமயமாக்கிவிடுவர்.
Back to Top