Search

-10%

அழகு முகத்தை உருவாக்கும் இயற்கை மருத்துவம் / Azhagu Mugathai Vuruvakkum Eyarkai Maruthuvam

45.00

Book Title : அழகு முகத்தை உருவாக்கும் இயற்கை மருத்துவம் (Alagu Mugathai Uruvaakum Iyarkai Maruthuvam)
Author : Arulnithi S. Sadanandam
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2009
Pages : 64
Code no : T184

Qty
Compare

In Stock

அழகு முகத்தை உருவாக்கும் இயற்கை மருத்துவம்
இச்சிறு நூல் உங்கள் கைக்கு வந்துவிட்டது. வாழ்த்துக்கள். பக்கம் பக்கமாக எப்பகுதியையும் ஒதுக்காமல் படியுங்கள். இளைஞர்கள் மட்டுமல்ல முதியோரையும் படிக்கச் சொல்லுங்கள். எல்லோருக்கும் முகம் இருக்கிறது. முகம் அழகாக அமைந்தால்தான் ஒரு தனி கெட்அப் (Get up) கிடைக்கும். படித்த சங்கதிகளை அனுபவத்தில் செய்து காட்டுங்கள்.

Back to Top