Search

வீர சிவாஜி வாழ்க்கை வரலாறு / veera sivaji vaazhkai varalaru

105.00

Category : Biography
ISBN : 9789383670604
Author : K. Nallasivam
Weight : 125.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2014
Page Number : 124
Code : AP334

Qty
Compare

In Stock

வீரசிவாஜியின் பிறப்பு தொடங்கி அவரின் வீரம் செறிந்த வரலாறை விரிவாக எடுத்துரைக்கிறது இந்நூல். அவரின் இளமைக்காலத்தில் கடைப்பிடித்த நேர்மை, துணிவு ஆகியவற்றுடன் கற்றுத் தேர்ந்த போர்க்கலை, அரசியல் ஞானம், நிர்வாகத் திறன் போன்றவையும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனித்திறமையாலும், மதி நுட்பத்தாலும் வீரசிவாஜி ‘சத்ரபதி’ சக்கரவர்த்தியாக உருவெடுத்து நாட்டை ஆட்சி புரிந்ததை அழகுற விளக்கிச் சொல்கிறது இந்நூல், இதனைப் படிக்கிற ஒவ்வொருவரும் மனவெழுச்சியும் அறிவுத் திறனும் மேம்பட்டு வெற்றி இலக்கை அடைவது திண்ணம்.

Back to Top