Search

-10%

வனநாயகம் / Vananayagam

45.00

ISBN : 9788123434827
Author : V.iraianbu
Weight : 100.00 gm
Vananayagam
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2017
Code no :A3733
Page : 32

Qty
Compare

In Stock

காடுகளை அழிக்கத்துணிந்த மனிதன் இயற்கைக்கு எதிரான அம்மாபெரும்கேட்டினால் தன்னையும் சீரழித்துக் கொண்டிருக்கிறான் என்பதை கவலையோடும் கவனத்தோடும் அறிவிக்கும் நூல். காடுகளின் வளங்களைப் புரிந்துகொண்டு அவற்றின் அவசியத்தையும் காடுகளைப் பாதுகாக்கவேண்டிய தேவையையும் வலியுறுத்துகிறது இச்சிறுநூல். அழிந்துவரும் வனங்களையும் வனவிலங்குகளையும் பாதுகாத்து இயற்கைவழி நிற்பதற்கான ஆலோசனைகளையும் முன்வைக்கிறது.

Back to Top