Search

Thiruvizhakkal / திருவிழாக்கள்

50.00

ISBN : 9788123436685
Author : V.IRAIANBU
Weight : 100.0000
Thiruvizhakkal –
Binding :
Language : Tamil
Publishing Year : 2020
Code No : A3827

Qty
Compare

In Stock

திருவிழாக்கள்
மனிதர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் பகிர்ந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அமைவது திருவிழாக்கள். உலகெங்கிலும் பலதரப்பட்ட வடிவங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன என்பதைப் பற்றியும் அவ்விழாக்களின் பலவகையான சிறப்புக்களையும் விவரிக்கிறது இந்நூல். மரபார்ந்த கலாச்சார விழாக்கள் மற்றும் நினைவுகளைப் போற்றும் விழாக்களை கொண்டாடும் விதம் அவற்றின் நோக்கம் மற்றும் அடிப்படைக் காரணங்கள் போன்ற விவரங்களைச் சொல்லும் இந்நூலில் திருவிழாக்களை கொண்டாடும் போதான மகிழ்ச்சியான தருணங்களை உணரலாம்.

Your custom content goes here. You can add the content for individual product

Back to Top