Search

Sold out

தீர்ப்புகள் / Theerppugal

70.00

Category :Law/Order
ISBN :9788188049448
Author : Pulamai Venkatachalam
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2005
Code no : T053

Compare

Out of stock

நீதிமன்றத் தீர்ப்பு என்பதன் முழுமையான பொருளையும் அர்த்தத்தையும் பல்வேறு தீர்ப்புகளை உதாரணங்காட்டி இந்நூல் விளக்கியுரைக்கிறது.
அரசியலமைப்பு சட்டம், ஊழல் தடுப்பு சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம், குண்டர்கள் தடுப்புச் சட்டம், சாட்சியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் போன்ற சட்டங்களின் அடிப்படையில் இந்திய உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புளும் இடம்பெற்றுள்ள இந்நூல் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறை நிபுணர்களுக்கு பேருதவியாய் அமைவதாகும்.

Back to Top