Search

-10%

தமிழ் இலக்கிய வரலாறு / Thamizh Ilakkiya Varalaru

265.00

ISBN : 9788123432489
Author : K. Raasa
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2016
Code no : A3549

Qty
Compare

In Stock

தமிழ் இலக்கிய வரலாறு

  • தமிழ் இலக்கிய வரலாற்றை அவ்வக்காலத்தில் நிலவிய அரசியல். சமய, சமூக வரலாற்றோடு இணைத்துச் சொல்கிறது தமிழ் இலக்கிய வரலாறு
  • சிற்றிலக்கியங்கள் எனப்படும் இலக்கிய வகைகளான பரணி ஆற்றுப்படை, பிள்ளைத்தமிழ், உலா, பள்ளு, குறவஞ்சி ஆகியவற்றின் வரலாற்றைத் தொல்காப்பியக் காலந்தொட்டு எடுத்துச் சொல்கிறது.
  • தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான சைவ, வைணவ, சமண, பௌத்த, இசுலாமிய, கிறித்தவ சமயங்களின் பங்களிப்பை விரித்துச் சொல்கிறது. * சித்தர் இலக்கியம் பற்றிய விரிவான தகவல்களைத் தருகிறது.
  • சிறப்புப் பகுதிகளாக ‘புலம்பெயர் இலக்கியம்’. ‘இணையத்தமிழ்’, ‘தமிழும் சாகித்ய அகாதெமி இலக்கிய விருதுகளும்” ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன.
  • இந்திய ஆட்சிப் பணித்தேர்வு (145), ஆசிரியர் தகுதித்தேர்வு (NET/SLET], தமிழ்நாடு அரசுப்பணித்தேர்வு (TNPSC), பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தேர்வு (UGCIRF) போன்ற பல போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படத்தக்க வகையில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
Back to Top