Search

Porumai / பொறுமை

40.00

ISBN : 9788123436708
Author : V.IRAIANBU
Weight : 100.0000
Porumai
Binding :
Language : Tamil
Publishing Year : 2020
Code no ; A3829

Qty
Compare

In Stock

முதிர்ச்சியான மனநிலையின் அடையாளமாகத் திகழும் பொறுமை எனும் மனப்பாங்கை விரிவாக ஆராய்ந்து நோக்குகிறது இந்நூல். உணர்ச்சிவசப் படாமல் நிதானமாக முடிவெடுக்கும் ஆற்றலை பொறுமையால் மட்டுமே பெற இயலும். அவசர மனநிலையில் எடுக்கும் முடிவுகள் தவறானதாகவும் பாதிப்பை உண்டாக்குவதாகவும் அமைந்து விடும் என்பதால் பொறுமையைக் கையாண்டு நடுநிலையோடு முடிவுகளை கைகொள்வது நன்மை பயக்கும் என்பதை வலியுறுத்தும் இந்நூல் பொறுமை எனும் குணாம்சத்தின் நல்லியல்புகளையும் அவசியத்தையும் வலிந்து முன்நிறுத்துகிறது.

Your custom content goes here. You can add the content for individual product

Back to Top