Search

மொழிபெயர்ப்பியல் / Mozhipeyarppiyal

260.00

ISBN : 9788123432724
Author : N.Murugesapandiyan
Weight : 100.00 gm
Mozhipeyarppiyal
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2016
Code no : A3573

Qty
Compare

In Stock

மொழிபெயர்ப்புப் பற்றி அறிந்திட விழையும் மொழி பெயர்ப்பாளர்கள், இளம் ஆய்வாளர்கள், மாணவர்கள் போன்றோர் முழுமையான தகவல்களை அறிந்திடும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பியல் பற்றிய இந்நூலானது முழுக்க ஆய்வினை அடிப்படையாகக் கொண்டது அல்ல. மொழிபெயர்ப்புப் பற்றிய பன்முக அம்சங்களைப் பருந்துப் பார்வையில் அறிமுகப்படுத்திடும் நிலையில் எழுதப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு என்ற பிரமாண்டமான உலகினுக்குள் ஆர்வமுடையோர் அடி எடுத்து வைப்பதற்கான நுழைவாயிலாக இந்நூல் அமைந்துள்ளது.

Back to Top