மருந்து
உணவருந்துவது உறங்குவது போன்று தற்காலத்தில் மனிதர்களின் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக மாறிவிட்ட மருந்து உட்கொள்வது பற்றிய அரியதொரு ஆய்வை பதிவு செய்கிறது இந்நூல். சின்னச்சின்ன உபாதைகளுக்கெல்லாம் மருத்துவரை நாடி மருந்துகளை உட்கொள் வதால் மேலும் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதை விளக்கிச் சொல்லும் இந்நூல் மிக அவசியமான நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறையில் உடல்நலத்தைப் பேணுவது குறித்து விரிவாகப் பேசுகிறது.
Marundhu / மருந்து
₹50.00
ISBN : 9788123436623
Author : V.IRAIANBU
Weight : 100.0000
Marundhu –
Binding :
Language : Tamil
Publishing Year : 2020
Code No : A3821
Your custom content goes here. You can add the content for individual product